கண்ணீர் அஞ்சலி
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமார் சுந்தரம்அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னார், சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மாயா அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், யாழவன், அஞ்சலி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
வார்த்தை தடுமாறுகிறதே- ரமணன்
நேற்றுக் கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகிறதே
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனவன் கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உன் உறவு
நினைத்துருக காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ ரமணன்?
டேய் மச்சான் டேய்மச்சான் என்று
நீ எமை அழைப்பது- இன்னும்
எம் காதுகளில் ரீங்காரம் ஒலிக்கிறது
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
சூரிச் நண்பர்கள்