Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1987
இறப்பு 29 MAY 2023
அமரர் சுகிர்தன் தங்கவேலாயுதம்
வயது 36
அமரர் சுகிர்தன் தங்கவேலாயுதம் 1987 - 2023 நாகர்கோவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாகர்கோவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தன் தங்கவேலாயுதம் அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் மற்றும் நளாயினி தம்பதிகளின் அன்பு மகனும்,

ரேணுகாயினி, அச்சுதன், வேணுகாயினி, துவாரகாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னத்துரை, வதனா, அருள்தாஸ், அன்புக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரெசினா, அஜய், அஜீதா, அஞ்ஜனா, அதீரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

அச்சிறியா, அஜானா, அச்வின்யா, லக்‌ஷ்மியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரேணுகாயினி - சகோதரி
அச்சுதன் - சகோதரன்
வேணுகாயினி - சகோதரி
துவாரகாயினி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.