Clicky

தோற்றம் 11 JAN 1987
மறைவு 11 APR 2019
அமரர் சுஜித்தா காண்டீபன்
வயது 32
அமரர் சுஜித்தா காண்டீபன் 1987 - 2019 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 15 APR 2019 United Kingdom

ஒரு பெண் நல்ல மகளாக, இனிய சகோதரியாக, பிரியமுள்ள மனைவியாக, பேரன்புமிக்க தாயாக இருப்பது உயர்வு. சுஜித்தாவும் அப்படியான ஒருவர்தான். இளவயதில் இயற்கை எய்தினாலும், கடைசிவரை தன் கணவரையும் மூன்று குழந்தைகளையும் கண்ணெனக்காத்த ஒரு தேவதை சுஜித்தா. அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறோம்.