யாழ். யார்க்கரு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜிதா அச்சுதன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை நடராஜா(ஓய்வுபெற்ற அதிபர்- நெல்லியடி அ.மி.த.க பாடசாலை), கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், பரமசிவம்பிள்ளை, காலஞ்சென்ற ஜெயசகுந்தரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அச்சுதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பச்சிளம் பாலகனின் அன்புத் தாயாரும்,
வேணுகோபன்(லண்டன்), சுகன்யா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்சிதா(லண்டன்), எழில்வதனன்(ஆசிரியர்- இலங்கை), நிர்மலன்(இலங்கை), அபிராம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐயாத்துரை செல்வராஜா(இலங்கை), ஐயாத்துரை தங்கராஜா(இலங்கை), ஐயாத்துரை சிவராஜா(கனடா), ஐயாத்துரை தவராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சிவனேஸ்வரி ராஜகோபால்(கனடா) அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 04 Mar 2024 8:00 AM - 11:00 AM
- Monday, 04 Mar 2024 12:00 PM - 12:45 PM
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you and your family at this moment.