யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிறிதரன், நித்தியராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, செந்தூரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், கௌரிசங்கர், திலகன், டேஜினி, சுஜித்தா, அஜந்திகா, லாவண்யா, லக்ஸியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துசிதன், பிரீத்திகா ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
டேனுஜன், விபூசன், அகன்யா, அதிதன், ஆத்மிகன், அத்விக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காவ்யன், திவ்யன், ஆருசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 May 2026 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நம்ப முடியாத ஒரு இழப்பு ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினர் மற்றும் ஜஸ் அக்கா அனைவருக்கும்