Clicky

மரண அறிவித்தல்
மகிழ்வில் 01 DEC 2003
உணர்வில் 20 JAN 2024
அமரர் சுஜனி தவனேசன்
வயது 20
அமரர் சுஜனி தவனேசன் 2003 - 2024 Toronto, Canada Canada
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுஜனி தவனேசன் அவர்கள்  20-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான செல்லர் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற தவனேசன் மற்றும் விமலரோஜா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

நிதர்ஷன் அவர்களின் பாசமிகு தங்கையும்,

சரோஜா, மலர்ரோஜா, பத்மரோஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ரவீந்திரன், ரகுகுமார் ஆகியோரின் அன்பு மருமகளும்,

பேரம்பலம், காலஞ்சென்ற இரத்தினம், காலஞ்சென்ற நடராஜா, தர்மபாலன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

இராசமணி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு - மாமா
யோகேஸ் - உறவினர்
விமலரோஜா - தாய்

Summary

Photos

No Photos

Notices