கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராஜா நடராஜா அவர்கள் 24-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா ஞானம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாஞ்சலி, ரவிஸ்கந்தராஜா, ஹேமஜனனி, நிரஞ்சனி, சாய்சங்கர், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதராஜா, ராஜாம்பாள், ஜனார்த்தனராஜா, வரதேவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிரிதரன், மகாலஷ்மி, சுயேந்திரன், உதயகுமார், தர்சினி, தர்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கெளதமன், சந்தியா, ரேவதி, விந்தியா, விக்னேஷ், சுவாதிகா, அஞ்சலி, அஸ்வதி, அஸ்வின், சுபீட்ஷா, சுலக்ஷா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss. He was such a great person, He will live on in our memories forever.