Clicky

பிறப்பு 23 AUG 1971
இறப்பு 10 OCT 2025
Dr சுகன்யா குகன்
யாழ் வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவி- O/L 1987 & A/L 1990, யாழ் மருத்துவப்பீடம் - 15th batch
வயது 54
Dr சுகன்யா குகன் 1971 - 2025 Anaipanthy, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Dr Suhanya Kuhan
1971 - 2025

இல்லத்தின் திருமகளாய் குழந்தைகள் கணவரோடு மகிழ்வாய் இருந்து வாழ்ந்த வேளை நோயின் பிடியில் அகப்பட்டு இன்னுயிர் நீத்த புனித ஆத்மா இறைநிழலில் அமர கற்பகபதி கற்பக விநாயகரை வேண்டுகிறோம்.கணவன் நிதமும் பிள்ளையார் கோவில் வந்து செல்லும் அடியார் அவருக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம் . ஓம் சாந்தி ஆலய நிர்வாகம் மற்றும் சிவாச்சார்யர்கள் குடும்பம்

Write Tribute