

நல்ல போராட்டத்தைப் போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
- 2 தீமோத்தேயு 4:7
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராணி சீவரட்ணம் அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தட்சாயினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
வஷ்னி, ஒலின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் மனோராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
86a, Woodlands Road,
Gillingham, Kent, ME7 2SZ
தொடர்புகளுக்கு
- Mobile : +447429181283