
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தராணி தியாகராஜா அவர்கள் 29-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, தங்கச்சி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்.
தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
இளவேணி, இளங்கீரன், இளஞ்சென்னி ஆகியோரின் பாசமிகு தாயரும்,
மகேந்திரராஜா, காலஞ்சென்ற தேவேந்திரராஜா, செல்வராணி, சுமதி, காலஞ்சென்ற கமலேந்திரன், ரஞ்சினி, யோகமங்களம், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதிரியும்,
பவளராணி, மலர், சிவராசா, துரைராசா, சாந்தி, சௌந்தரராஜன், செல்வலிங்கம், பகிரதி, முத்துலட்சுமி, தவராஜசிங்கம், தவயோகராஜா, பூபதி, செல்வலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 04 Sep 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. Mano and family, Croydon UK