யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தம் அர்னால்ட் அவர்கள் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராபர்ட் ஆர். செல்வதுரை(நிரந்தர நீதி அமைச்சின் செயலாளர்) லில்லி செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜோயல் தர்மராஜா அர்னால்ட் அவர்களின் அன்பு மனைவியும்,
ரொஹான், ஜயந்தா, கிறிசாந்தா, ஆனந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான காட்வின் செல்வதுரை, பரிமலம் பார்ட்லெட், சித்ரன் செல்வதுரை, இந்திரன் செல்வதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜாதா, அபிராமி, வினோதினி, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரோசினி, சுஜானி, ஆரன், ரம்யா, காலஞ்சென்ற தர்ஷன், விகேஷ், சுகன்யா, சந்தனா, தர்மன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 05:00 மணிவரை பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று மானிப்பாய் நவாலி தேவாலய வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் மானிப்பாய் கிறிஸ்தவ கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Mrs. Sugirtham Arnold was born in Manipay, Sri Lanka and lived in Colombo, Srilaka, London, UK, Melbourne, Australia was peacefully passed away on 17th of February 2023 at Colombo.
Loving daughter of Late Mr. Robert R. Selvadurai(Permanent Secretary to the Ministry of Justice & Late Mrs. Lilly Selvadurai.
Beloved wife of Late Mr. Joel D. Arnold(D.R.O).
Loving mother of Rohan, Jayantha, Chrisantha & Anandan.
Loving sister of Late Godwin Selvadurai, Late Parimalam Bartlett, Late Chirtran Selvadurai & Late Indran Selvadurai
Beloved mother-in- law of Sujan, Abhiramy, Vinodhini and Meera.
Loving grandmother of Rochini, Sujani, Ahran, Ramya, Late Dharshan, Vikesh, Suhanya, Santhana & Dharman.
Beloved great grandmother of Thisuli and Senod.
Aunt of Ursula, Susana, Naren, Suri, Raji, Naomi, Ravin, Thangu, Late Nalayini and Hiran.
This notice is provided for all family and friends.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rohan, Jayantha, Chrisantha & Anandan. Sad to hear that your mum has passed away! My memories go back to our school days, seeing her at your house in Manipay. Please accept our heartfelt...