மரண அறிவித்தல்
அமரர் சுகிர்ஜினி சங்கர்
2002 A/L, உடுவில் மகளிர் கல்லூரி
வயது 36
Tribute
39
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகிர்ஜினி சங்கர் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தியாகராஜா சந்திராதேவி(சித்திரகலா ஸ்ரூடியோ) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சந்திரன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சங்கர் அவர்களின் அன்பு மனைவியும்,
தேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சுதர்ஜினி(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்), சுபோஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்