Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 SEP 1954
இறப்பு 19 AUG 2024
திருமதி சுகந்தினி தம்பிராஜா
முன்னாள் Ealing Hospital தலைமை தாதி (Ward Sister)
வயது 69
திருமதி சுகந்தினி தம்பிராஜா 1954 - 2024 ஏழாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தம்பிராஜா அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணநாயகம், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராஜா (வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோன் தம்பிராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

Joanne சுஜாதா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜேம்ஸ் டேவிஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ரஞ்சினி ஜெயரத்தினம், மனோரஞ்சன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊரெழு), காலஞ்சென்ற வினோதினி ராஜகுமார், சுகந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோரஞ்சன் - சகோதரன்
சுகந்தன் - சகோதரன்

Photos

Notices