
யாழ். மீசாலை கிழக்கு அல்லாரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகந்தினி நடராஜா அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்(திரவியம்) சேதுநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தா, ஆறுஜன், அஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சேதீஸ்வரன்(ஈசன் - சுவிஸ்), வளர்மதி(ஜேர்மனி), தில்லைநாயகி(இலங்கை), சிவபாலன்(பாலன் - லண்டன்), இராசநாயகி, ஜெயந்தினி, கலைச்செல்வி, கஜன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஸ்ரீமுருகையா(கனடா), சிவயோகம், யோகேஸ்வரி(இலங்கை), சந்திராதேவி(சுவிஸ்), பரமநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணநாயகம்(இலங்கை), அமுதினி(லண்டன்), சோதீஸ்வரன், தரணீஸ்வரன், தமிழினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Mar 2025 3:30 PM - 6:00 PM
- Tuesday, 04 Mar 2025 9:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917655241988
- Mobile : +4915905851507
- Mobile : +4915905329217
- Mobile : +4917621477366
- Mobile : +491792120578