

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுதர்சன் கதிர்காமநாதன் அவர்கள் 27-11-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிர்காமநாதன், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கருணாதேவி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகநாயகம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கல்பனா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜோதிவேல்(றமணா), கீதா(ஐக்கிய அமெரிக்கா), வினிதா(பிரித்தானியா), சுஜாதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வகுளமாலா(பிரான்ஸ்), நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), திருக்குமார்(பிரித்தானியா), வசந்தன்(கனடா), மகிழினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகாநந்தன்(இலங்கை) அவர்களின் அன்புச் சகலனும்,
நவீன், பிரணவி, சரணவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆரபி, அபிரா, லிஷா, சஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைஷ்ணவி, வாகீசன், ஜதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கார்த்திகா அவர்களின் பாசமிகு மச்சானும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், ரகுநாதன், பஞ்சநாதன் மற்றும் ஆறுமுகநாதன், கண்மணி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
குகதாசன், உமாதேவி, காலஞ்சென்றவர்களான இராசநாயகம், யோகதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
முருகவேல், ஞானவேல், சண்முகவேல், சக்திவேல், வெற்றிவேல், சுரேந்திரன், விஜியேந்திரன், காலஞ்சென்ற யோகேந்திரன், அபர்ணா, மீரா, பிரியா, பிரசன்னா, பிரபா, பிரமிளா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Kalpana & Abiram I am so very sorry for the loss of your husband & Abiram's Father, Kathirgamanathan Sudarsan on Nov. 27. As we shared in our husbands time in Lakeridge ICU for 2 months, We...