யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட S R பசுபதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our beloved Dad's 31st day memorial service will be held on Saturday 11th February.
Please join us to celebrate his life
Venue: Beal High School, Main Auditorium, Woodford Bridge Rd, Ilford IG4 5LP
Time: Ceremony 11-1pm. Lunch will be served between 1-3pm.
Sorry to hear the loss of Pasupathy Uncle. Our thoughts and prayers.