யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விக்கினேஸ்வரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் போதநாயகம் தம்பதிகளின் தவப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான தம்பிரட்ணம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், பைரவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவஞானேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயராஜா மற்றும் வசந்தி, இளங்கோவன், அசோகன், மேனகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவசோதி, சிவராமக்கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக இல. 09, விகார மாவத்தை, பொரலஸ்கம்முவில்(பெப்பிலியான சந்திக்கு அருகாமையில்) உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sadness that we inform the passing of Vikneshwaran (Vicky) Subramaniyam, who left us on Thursday, 4th December 2025.
The viewing will be held at his residence: No. 9, Vihara Mawatha, Borelesgamuwa. The final rites will be held on Sunday, 07-12-2025, from 2:00 PM to 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94777310588
- Phone : +94775579373
"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மண்." This verse suggests that the moral foundation and continued existence of society rely on the presence and influence of good people....