மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் வேலு
வயது 77
பிறப்பு
: 19 DEC 1941
-
இறப்பு
: 15 SEP 2019
பிறந்த இடம்
இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதி, Sri Lanka
வாழ்ந்த இடம்
இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதி, Sri Lanka

திரு சுப்பிரமணியம் வேலு
1941 -
2019
இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதி, Sri Lanka
Sri Lanka
-
19 DEC 1941 - 15 SEP 2019 (77 age)
-
பிறந்த இடம் : இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதி, Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
இல.199/10, அட்டன் டிம்புள்ள வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலு அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுகீர்தராணி(சுகீர் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரொசான், ரொஹான்(மஸ்கெலியா டயர் அவுஸ் - மஸ்கெலியா), ரொமேஸ் மெல்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிர்காமர் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 03:00 மணியளவில் குடாஓயா மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்