10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு பத்தாகி விட்டது...
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை...
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்...
ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
பெற்றெடுத்த தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்...
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் பிரிவை
எண்ணி இன்றும் உம் நண்பர்களும்,
உறவினர்களும் உமது
நினைவுதனை சுமக்கிறார்கள்...
நீங்கள் சமைத்த உணவின் சுவை
இன்றும் அவர்தம் நாவை விட்டு
அகலவில்லை...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute