Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 JUL 1986
மறைவு 19 MAR 2026
திரு சுப்பிரமணியம் தேவரூபன்
வயது 39
திரு சுப்பிரமணியம் தேவரூபன் 1986 - 2026 நீர்வேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

நவரூபன்(சுவிஸ்), சிவரூபன்(இலங்கை), ஜெயரூபன்(லண்டன்), காந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி(சுவிஸ்), கெளதமி(இலங்கை), பிரகலா(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீகா(சுவிஸ்), சஜீவன்(சுவிஸ்), சஜீத்தன்(சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா(இலங்கை), சியானி(இலங்கை), ஜீவிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நவரூபன் - சகோதரன்
சுகந்தினி - மைத்துனி
கஜன் - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Thu, 26 Mar, 2026