10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் தேவராசா
வயது 72
அமரர் சுப்பிரமணியம் தேவராசா
1943 -
2015
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், புத்தூர் வாதரவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தேவராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள் எமக்கு பல சகாப்தம்...
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
தகவல்:
குடும்பத்தினர்