Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 08 JUL 1922
உதிர்வு 21 JUL 2017
அமரர் சுப்பிரமணியம் தர்மலிங்கம்
இளைப்பாறிய சிவில் பொலிஸ் சார்ஜண்ட்
வயது 95
அமரர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் 1922 - 2017 சுன்னாகம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:05/08/2024

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தர்மலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஏழாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices