அமரர் சிவசுப்ரமணியம் சிவனேஸ்வரி
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasubramaniyam Sivaneswary
1952 -
2022
இறைபதம் அடைந்த அமரர் திருமதி சிவசுப்ரமணியம் சிவனேஸ்வரி அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும். அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது. அது எப்படியோ இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது. நெஞ்சத்தைப் பார்க்க யாரால் முடியும். ஆழ்மனதில் அதிர்வலைகள் அன்பின் நினைவலைகள் ஆறாத்துயரத்தில் ஏங்குகிறோம் ! இறையடி இணைந்து ஏற்றம் பெறுவாய் ! ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளை இறைஞ்சி அவர் தம் பாதகமலங்களில் எம் கண்ணீர்பூக்களை காணிக்கையாக்கி வணங்கி நிற்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
Write Tribute