
கொழும்பு மருதானையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவநாதன் அவர்கள் 20-12-2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விமலரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதர்சினி, காலஞ்சென்ற பிரியதாரணி, சுபோதினி, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மஜீந்திரன், இளஞ்செளியன், சண்மூகாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகுந்தலாதேவி, ரகுநாதன், கமலேஸ்வரி, சுந்தரநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இராஜேஸ்வரி(ரீட்டா), யோகராணி, இராஜேந்திரன், விஜயரட்ணம், காலஞ்சென்ற மகேந்திரன், புவனேஸ்வரி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
அனோஜா, புருசோத்தமன், கஸ்தூரி, யாழவன், அஸ்வின், அகிலன், சாக்சினி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவில் கிழக்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.