மரண அறிவித்தல்

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் சுப்பிரமணியம் அவர்கள் 19-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தமப்திகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கவித்தா(லண்டன்), ஜெகித்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரனேஸ்வரி(கனடா), ஈஸ்வரி, மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரநாதன், சிவரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதீபன், சுஜேய், டிலேஸ்கண்ணா, நிஷானி, ஷாகானி, திவானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சிவானந்தம் அங்கிள் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.