Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 FEB 1939
இறப்பு 18 JAN 2024
திரு சுப்பிரமணியம் சின்னத்தம்பி
கல்பிட்டி பிரதேசசபை செயலாளர், கல்பிட்டி, புத்தளம்
வயது 84
திரு சுப்பிரமணியம் சின்னத்தம்பி 1939 - 2024 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஏத்தாலையை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி கதிராசிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி, ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற விசாலாட்சி, தங்கம்மா(கனடா), ராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மணிவண்ணன், ரகு மற்றும் பிரபாகரன்(கனடா), ஜெகன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காஞ்சனா, சுகந்தினி, சுபாசினி, அகிலன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரவின், பூஜா, யதுசன், யதீசன், ஹரிஷான், யாழினி, பிரசித், அக்‌ஷிதா, அபீஷன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, குலசிங்கம்(கனடா), காலஞ்சென்ற வைரமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரபாகரன் - மகன்
கவிதா - மகள்