10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
வயது 73

அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதன்
1937 -
2011
சரவணை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை பள்ளம்புலம் சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்து ஓர் தசாப்தம் ஆனது- ஐயா
அன்பான் உங்கள் முகம் என்றும் அழியாது- எம் மனதில்
இவ்வுலகில் உங்களுக்கு நிகர் எதுவும் இல்லை ஐயா
நினைக்காத நாள் இல்லை நிஜமாக வாழ்கின்றோம்
உங்கள் நினைவுகளுடன் ஐயா
நாம் எங்கு சென்றாலும் உம் சாயல் எமை தொடர்ந்து
ஊரெங்கும் உம் அருமை பேசுது- ஐயா
கஷ்டங்கள் பல தாண்டி கரைகண்டு எமை ஆளாக்கி
ஊருக்கு நன்மை செய்து உன் பிறப்பிற்கு அர்த்தம் செய்து
இறைவனடி சென்றீரே- ஐயா
தகவல்:
குடும்பத்தினர்