யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wimbledon, Thames Ditton, Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சண்முகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திருக்குறள்....!!!
"உள்ளத்தால் பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்
உள்ளத்து(ள்) எல்லாம் உளன்"
"வையத்துள் வாழ்வாங்(கு) வாள்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
தேவாரம்.....!
“தந்தையார் தாயாருடன் பிறந்தார் தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவாறு எங்கனே போமா(று) ஏதோ மாயமாம் இதற்கேதும் மகிழ வேண்டாம்
சிந்தையீர் உமக்(கு) ஒன்று சொல்லக் கேள்மின் திகழ் மதியும் வாளரவுந் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்றெழுவார்க்(கு) இருவிசும்பில் இருக்கலாமே"
திருவாசகம்....!
“போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றியோ நமச்சிவாயபுறப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சிவாய சய சய போற்றி போற்றி”
திருமந்திரம்....!
“கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”
பட்டினத்தார் பாடல்....!
“மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டென்று மகிழ்வதெலாங்
கேடுண்டெனும்படி கேட்டுவிட்டோமினிக் கேண் மனமே
ஓடுண்டு கந்தையுண்டுள்ளே யெழுத்தைந்து மோதவுண்டு”
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Ponni Balasundaram.
அமரர் சண்முகத்தின் மரணச்செய்தி கேட்டு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.