
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், 36/35 4ம் ஒழுங்கை, கலாசாலை வீதி திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வராசா அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வாஹினி(முகாமைத்துவ உதவியாளர் யாழ். பல்கலைக்கழகம்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஆதித்தன்(Junior Excutive, People's Insurance) அவர்களின் அன்பு மாமனாரும்,
வரதராஜன் அவர்களின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா மற்றும் பாக்கியம், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணநாயகம் மற்றும் சிவசுப்பிரமணியம், கிருஸ்ணன், சிவமணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சைந்தவி, கஜானன், கஜலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
36/35, 4ம் ஒழுங்கை,
கலாசாலை வீதி,
திருநெல்வேலி.
தொடர்புகளுக்கு:
+94 77 115 6594
+94 77 930 9756