அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி
1924 -
2020
அல்வாய் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா உங்கள் வாழ்க்கை ஒரு வரலாறு அல்வாயில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கடைசி காலத்தில் கனடாவுக்கு மகனின் ஆதரவுடன் வந்து அங்கும் தைரியமாகவும் சந்தோசமாகவும் பிள்ளை பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகளுடன் இருந்து கடைசி காலத்தில் மகள் வீட்டில் உங்கள் வாழ்க்கை நகர்ந்தது
இறக்கும் போதும் பிள்ளை பேரப்புள்ளைகளின் முன்னால் இறைபதம் அடைந்துள்ளீர்கள்
உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்ட பிள்ளைகள் உங்களை பிரிந்து தவிக்கிறார்கள் எல்லோர்க்கும் எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய மாலிசந்தி பிள்ளையாரை வேண்டுகிறோம்
துரை , சாந்தி ,சாயினி &. சதன்
Write Tribute
To die is not to live no more To die is to go away from Opening your soul to a world of beauty Eternal paradise to rest in peace Rest in peace