நுவரெலியா ஹற்றனைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டை கூளாவடியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் 21-09-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி(கனடா), ஸ்ரீகோபிநாத்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுயதீபன்(கனடா), அனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்கவி, சாருகன் ஆகியோரின் ஆசைப் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி(சொக்காமி), விமலாதேவி(பேபி), சுந்தரலிங்கம்(sam), சுமித்திராதேவி(குஞ்சு), இந்திராதேவி(ஆச்சி) மற்றும் வசந்திராதேவி(தங்கராணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம், இரட்ணசபாபதி, மகேந்திரன், வேதராசா, இராஜேந்திரன் மற்றும் கேஸ்வரி(வத்தளை), கமலாதேவி(பேபி), சத்தியபாமா(பபா), மகேஷ்வரி(ராணி, அவுஸ்திரேலியா), வதனா(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Sending Our Heartfelt Condolences