Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 NOV 1962
மறைவு 15 AUG 2026
திரு சுப்பிரமணியம் ரவிராஜ் 1962 - 2026 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ரவிராஜ் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை செல்லாச்சி மற்றும் சோமசுந்தரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஜானகி தம்பதிகளின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் மற்றும் கமலபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீபா, விதுலன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுயாந் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஆதவ் அவர்களின் செல்லத் தாத்தாவும்,

காலஞ்சென்ற சிறிதரன் மற்றும் வாசுகி, ஸ்ரீரூபன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,

பாலேந்திரன், துஷ்யந்தன், வரதராஜா, பாலரஞ்சினி, குகதரன், காலஞ்சென்ற கோகுலராணி மற்றும் கைலாசநாதன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சனாதேவி, கவிதா, சோபிகா, பிரேமகுமார், சோபனா ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுயாந் - மருமகன்
விதுலன் - மகன்
பிரணவன் - மகன்
கைலாசநாதன்(குழந்தை) - மைத்துனர்
ஸ்ரீரூபன் - சகோதரன்
துஷ்யந்தன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos