Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1947
இறப்பு 31 JUL 2024
திரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
வயது 77
திரு சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் 1947 - 2024 இணுவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, ஜெயா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமால்மருகன், அன்பழகன், தாட்ச்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிஷானி, மயூரிகா, லிபிகா, தரங்கினிகா, ஷரணி, ஹரணி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices