Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம்
மறைவு - 21 NOV 2017
அமரர் சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் 2017 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இரத்தினசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:26/11/2022.

ஐந்தாண்டுகள் கடந்து விட்டதா
 நம்பவே முடியவில்லை அப்பா!
 ஆண்டுகள் நீளலாம் ஆனால்
 உங்கள் நினைவுகள் நீங்காது...
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
 அப்பா என அழைப்பதற்கு
நீங்கள் இல்லையே அப்பா!

சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க
வைத்து மொத்தமாய் எங்களை
 மோசம் செய்ததென்ன? உங்களையே
 உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை
மனது ஆண்டுகள் பல
 கோடி சென்றாலும் ஆறாது
 ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices