

சுப்பிரமணியம் பொன்னுத்துரை:-
திதி: 21-04-2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுத்துரை அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னம்மா பொன்னுத்துரை:-
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னுத்துரை அவர்களின் 5ம் மாத நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின்
ஒளிவிளக்கே உங்கள்
அரவணைப்பில் இல்லறம்
வாழ்ந்திருந்தோம் இன்று
நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய் ஆறாத்துயருடன்
அன்பையும் பாசத்தையும்
காட்டி உங்கள் கண்களுக்குள்
வைத்து வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான் வானுலகம்
சென்றாலும் எங்களின்
வாழ்வில் என்றும் அருள் புரிவீர்கள்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!