
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவரத்தினம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,
நாககுமரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சிறிதேவன் மற்றும் பாலசிங்கம், குலசிங்கம், தளையசிங்கம், ஞானவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலரஞ்சினி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சிவபாலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead