நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் குணசீலன்
(குணம்)
வயது 60
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், அச்சுவேலி வடக்கு பத்தானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குணசீலன் அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பேப்பர்மணியம்), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குஷாந், திருஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP