10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் கந்தசாமி
மறைவு
- 13 OCT 2016
அமரர் சுப்பிரமணியம் கந்தசாமி
2016
ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பொன்னாலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத விளக்கென ஒளி தந்தாய்
எம் ஆலமரமாய் நிழல் தந்து காத்தனை!
உழைப்பை உயிராக்கி ஊக்கம் தந்தாய்
நற்பண்பின் சிகரமாய் எம் வாழ்வை வசந்தமாக்கியவரே!
பாசமிகு கணவனும் ஆனீர்,
உயிர் தந்த அப்பாவும் நீங்கள்!
ஆசை மாமனுமாகி,
பேரன்புப் பேரனுமாகி,
சகோதரனுமாகி அவதரித்தீர் இப்பூமியில்!
வையகம் போற்றும் உத்தமனுமாய்,
கண்கண்ட தெய்வம் நீங்கள்!
ஈரைந்து ஆண்டுகள் எமைப் பிரிந்தாலும்
எம் உயிர் உள்ளவரை நீயிர் எம்முடன் வாழ்வீர்!
இறைவன் பாதத்தில் உங்கள் ஆன்மா
என்றும் பேரின்பப் பேறு பெற்றுச் சாந்தியடையட்டும்!
ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute