

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலாதேவி அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கருணாநிதி(கனடா), ராஜேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(இலங்கை) மற்றும் தர்மகுலசிங்கம்(ஜேர்மனி), வரதராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவயோகம்(இத்தாலி), சற்குணராசா(இலங்கை), கோசலை(இலங்கை), விஜயராசா(பிரான்ஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும்,
இந்திரகுமார்(இத்தாலி), ராஜேஸ்வரி(இலங்கை), துஜிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அழகியநாதன், சிவபாக்கியம் மற்றும் வனஜா(இலங்கை), தாரணிதேவி(ஜேர்மனி), தர்மலிங்கம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
தருண், கோகுலன், விகாஷினி, அஸ்விதா, கோஷிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னங்கண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +393894366987
- Mobile : +94716382702
- Mobile : +33612699349
- Mobile : +33768406196