வவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயரட்ணம் அவர்கள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா சுப்பிரமணியம், புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வற்றாப்பளையைச் சேர்ந்த சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தர்மராஜா சிவசுந்தரம், குமாரராஜா, உலகேஸ்வரி(லீலா), பத்மாவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலட்சுமி, கேந்திராதேவி, சந்திராதேவி, விஜயபாரதி, விவேகானந்தராசா, நல்லசெல்வம், இராமஜெயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருபரன், வினாசித்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற திருமதி நாகம்மா சிவசிதம்பரம், காலஞ்சென்ற திருமதி கமலாம்பாள் இராசலிங்கம், திருமதி புவனேஸ்வரி பாலகிருஸ்ணன், திருமதி ருக்குமணி குகதாசன், திருமதி ஜெயராணி சோமபாலன் ஆகியோரின் மைத்துனரும்,
சஞ்ஜெயன், சசிகுமார், தர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிலானி, துளசினி, நவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருஜன், நிகேசன், சாரிகா, சகீரன், கௌரா, கார்த்திதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447988128263
- Mobile : +447828258088
- Mobile : +447988267179