யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியீஸ்வரன் தம்பிப்பிள்ளை அவர்கள் 09-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லம்மா(நேசம்) தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை சரோஜினி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்கினேஸ்வரன்(விக்கி), லலிதா, சிவனேஸ்வரன்(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
சாயினி, சுபாஜினி, துளசினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வகுமார், கலைக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Emil அவர்களின் அன்பு மாமனாரும்,
Vincent அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Jun 2026 10:30 AM - 1:30 PM