
-
20 AUG 1962 - 20 NOV 2020 (58 வயது)
-
பிறந்த இடம் : மந்துவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : துன்னாலை, Sri Lanka சுவிஸ், Switzerland கனடா, Canada
யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசதுரை அவர்கள் 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதா அவர்களின் பாசமிகு தந்தையும்,
பூரணம், துரைராஜ், பாலச்சந்திரன், ஜெயரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமசிவம், றஞ்சி, சாந்தி, குணரத்தினம், அருந்தவமலர், துரைரத்தினம், சீவரத்தினம், ஞானமூர்த்தி, மகாலட்சுமி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரன சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்ள விரும்புவோர் கீழே உள்ள சுதாவின் இலக்கத்திற்கு தங்களது பெயர் மற்றும் தொலைபேசி எண்னையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மந்துவில், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
