யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வைகுந்தவாசன் அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், விசுவலிங்கம் பகீரதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சகானா அவர்களின் அருமைத் தந்தையும்,
சவீனா அவர்களின் பாசமிகு பேரனும்,
சந்திரறதி, இரஞ்சிதமலர், ஆனந்தராஜா, விக்கினராஜா, காலஞ்சென்ற மனோரஞ்சிதம், சந்திரகுமார், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கதிர்காமநாதன், காலஞ்சென்ற ஸ்கந்தராஜாா, ரஞ்சினி, மஞ்சுளாதேவி, ஸ்டீபன், வாணிலேகா, ரதிமலர் ஆகியோரின் மைத்துனரும்,
மதுமதி, சிவசங்கர், கௌமிகா, ஆர்த்திகா, யுகதனுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுசா, பிரணவன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தமிழிசை, கிஷோன், கவிநாஷ், அவிநாசினி, ஜெசிக்கா, திலக்ஷன், யாழினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
மல்லிகா, காலஞ்சென்ற ஜெயராசிங்கம் மற்றும் சுசிலாதேவி, சாந்தசொருபன், அபிராமி, இரவிந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 27 Apr 2023 12:00 PM - 3:00 PM
- Thursday, 27 Apr 2023 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details