
அமரர் சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
இளைப்பாறிய கணக்காய்வாளர்
வயது 88

அமரர் சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
1932 -
2020
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Subramaniam Vinayagamoorthy
1932 -
2020


சங்கர் குடும்பத்தினர், சகோதரிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் உங்கள் தந்தையாரின் சடுதியான மறைவினால் பாதிக்கப்பட்டு இருக்கும் வேளையில் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சிவனுடன் இரண்டறகலந்திட பிரார்த்திக்கிறோம்.
Tribute by
அம்பலவாணபிள்ளை நிர்மலதாஸ்
Write Tribute