Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 NOV 1959
விண்ணில் 12 OCT 2024
திரு சுப்ரமணியம் விமலதாஸ்
வயது 64
திரு சுப்ரமணியம் விமலதாஸ் 1959 - 2024 வத்திராயன், வேம்படி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், வத்திராயன் வேம்படியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விமலதாஸ்அவர்கள் 12-10-2024 சனிக்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா  நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பெரியகிளி, முத்துலிங்கம், சின்னக்கிளி, காந்தா, இரத்தினசிங்கம், மல்லி, சிவகணேஷ் மற்றும் காலஞ்சென்ற இரத்தினம், தெய்வமணி, சிவபாலு, மோகனம், ஞானகணேஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துராணி, நேசராணி, ஜெயராணி மற்றும் காலஞ்சென்ற புலேந்திரன், மகாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வதன், அகிலன், அகல்யா, அலைமேனன், அஸ்வினன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷிகா, சுகாசினி, திலீபன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அகுல், அகன், அய்ரா, அயான், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

அக்ஷ்ரா, அபிமன்யு ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அஸ்வதன் - மகன்
அகிலன் - மகன்
அகல்யா - மகள்
அஸ்வினன் - மகன்
அருண் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices