யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விமலாதேவி அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடுப்பிள்ளை, சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதன், தினேஷ் மற்றும் சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமல்ராஜ், பானுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிக், ரியானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அலினா, கெவின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற பாஸ்கரன் மற்றும் யசோதா தேவி, அகிலா தேவி, கேதீஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தா தேவி, இந்திரா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அனுஜனா, தர்சன், கோபினா மற்றும் தனுஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Jan 2026 4:30 PM - 9:00 PM
- Sunday, 01 Feb 2026 7:30 AM - 9:30 AM
- Sunday, 01 Feb 2026 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +12899802411
- Mobile : +14375592056
- Mobile : +16478865082
- Mobile : +16478697865
- Mobile : +16475397015
- Mobile : +16472263344
- Mobile : +14163562363
- Mobile : +14164558240