யாழ். அனலைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வீரவாகு அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவை வசிப்பிடமாக கொண்டவர்களான நிர்மலா, கௌரி, கிருஸ்ணவேணி, கலைச்செல்வன், மஞ்சுளா, ரதீஸன், ஐங்கரன், காலஞ்சென்ற பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் வைத்தியலிங்கம் அவர்களின் அன்பு சகோதரரும்,
தையலம்மை, பாக்கியம், தவமணிதேவி, திலகவதி, காலஞ்சென்ற கணேசலிங்கம், சண்முகநாதன், விமலா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாபரராஜா, க. விஜயகுமார், பி. விஜயகுமார், சுகாஜினி, பாலகுமார், அனுஷா, டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தணிகாசலம், சிவசோதி, சிவமலர், தவமணி(ஜேர்மனி), செல்வராணி, கௌசலா, சிறீதரன், ரதிமலர் ஆகியோரின் சித்தப்பாவும்,
பிரஷாந், லாவண்யா, ஆர்த்தி, தனேஷ், கரிஷ், நிதுஷா, ஆகாஸ், துஷான், தூயன், காருண்யா, ஏமி, அனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
வீரா- செரீனா அவர்களின் அன்பு பூட்டனுமாவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I offer my condolence to your family at this time.