Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 1952
இறப்பு 25 JAN 2024
அமரர் சுப்பிரமணியம் வசந்தகுமார்
வயது 71
அமரர் சுப்பிரமணியம் வசந்தகுமார் 1952 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமனாதபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வசந்தகுமார் அவர்கள் 25-01-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தீபா, தீபன், துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தூரன், ஜீவிதா, டீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இஷானா, அலானா, றியா, டீரன், கோபி, மாயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சந்திரகுமார், சிவாஜினி, இராசகுமார், விஜயகுமார், இரவீந்திரகுமார், காலஞ்சென்ற ஜெயக்குமார், உதயகுமார், கலாறஞ்சினி, சீத்தாலோஜினி, சுகந்தினி, தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு பெரிய அண்ணாவும்,

காலஞ்சென்ற தில்லைவனம், சிவசுப்பிரமணியம், கணேசலிங்கம், பரமேஸ்வரி, சகுந்தலாதேவி, வன்னியசிங்கம், பரமேஸ்வரி, ஸ்ரெலாகிரேஸ், ஜரின் சித்திரா, தாமரைச்செல்வி, பாலேஸ்வரி, நவலோகநாதன், செல்வகுமார், இராம்மோகன், கிஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலட்சுமி, கமலாதேவி, அகிலானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link(Sunday, 28 Jan 2024): Click here
Live Link(Monday, 29 Jan 2024): Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

தீபன் - மகன்
தீபா - மகள்
துசி - மகன்
உதயன் - சகோதரன்
காந்தி - சகோதரன்
கணேஷ் - மைத்துனர்

Photos