யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா மூன்று முறிப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வள்ளியம்மா அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவகுரு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதரபாலன்(ஜேர்மனி), வரதராஜா(வவுனியா), விஷ்ணுகுமார்(கனடா), கதிர்காமநாதன்(சுவிஸ்), செல்வலட்சுமி(கனடா), பரமேஸ்வரன்(கனடா), சிவயோகநாதன்(கனடா), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லம்மா(வவுனியா), காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சின்னையா, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவமலர்(ஜேர்மனி), இராசமணி(வவுனியா), மங்கையர்க்கரசி(கனடா), சிவானந்த கெளரி(ஜேர்மனி), ஜெனற்(சுவிஸ்), சசிரேகா(கனடா), உதயகுமாரி(கனடா), சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 28 Sep 2021 6:00 PM - 9:00 PM
- Wednesday, 29 Sep 2021 6:00 AM - 8:30 AM
- Wednesday, 29 Sep 2021 8:30 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் அன் புக்கும் மதிப்புக்கும் உரிய ஆசையம்மாவின் திடீர் மசைவுை் சைய்தி ககடடு் ஆைாத்துயர்அசடந்துள்களாம். அன் பு, பண் பு பாைம் கண் டிப்பு என எம்சம எல்லலவை்சையும்தந்து எம்சம நல் வழிப்படுத்திய |...