
யாழ். நெல்லியடி கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் திலகராஜா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜி(லண்டன்), ஜெய் ஜெய்(லண்டன்), தர்சிகா(லண்டன்), நிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஞ்சித் கல்சி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
தவமலர், பாரிசாதமலர்(வேவி), ஞானராஜா(வவா), நவமலர்(விமலா), நவரெத்தினராஜா, திலகமலர்(மல்லிகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
Live streaming link: https://livestream-weddings.co.uk/funeral-live-stream-subramaniam-thilakarajah-thurai/
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு இறுதிக்கிரியைகள் அனைத்தும் RIPBOOK இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.(நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
Rest in perfect peace you and your family will be in my thoughts